Sandhiya selvam
5 साल 4 महीने पहले
பரிட்சைக்கு பத்து நிமிடத்திற்கு முன்பாக அவசரம் அவசரமாக எந்த கேள்வியையும் படிக்க வேண்டாம். அப்படி படித்தால் தான் நமக்கு பதட்டமும் பயமும் ஏற்பட்டு தேர்வில் நடுக்கம் வந்து தேர்வு சரியாக எழுத முடியாது .மற்றவர்கள் கடைசி நேரத்தில் சொல்வதை கவனிக்காமல் இருங்கள். கடைசி நேரத்தில் இந்த கேள்வி வரும் அந்த கேள்வி வரும் என்று சொல்வதை நீங்கள் படிக்காமல் இருங்கள் அது படிக்கும்போது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் இதனால் தான் நாம் பரிட்சைக்கு படித்தது கூட சரியாக எழுத முடியாத நிலை ஏற்படுகிறது .படித்ததை எழுதுங்கள் ..
पसंद
(2)
नापसन्द
(0)
जवाब दो
स्पैम की रिपोर्ट करें
