Periyasamy
4 साल 3 महीने पहले
கோவையில் ஒரு மருத்துவமனையில் பழங்கள் மட்டுமே மருந்தாக கொடுத்து பழசிகிச்சை மூலம் பெரும்பாலான நோய்களை தீர்ப்பதாக பத்திரிக்கையில் படித்தேன்.அந்த மருத்துவமனையின் பெயர் தெரியவில்லை.மாண்புமிகு பிரதமர், இந்தியாவில் எங்கெல்லாம் பழசிகிச்சை வடைபெறுகிறதோ , அனைத்தையும் ஆராய்ந்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.
पसंद
(6)
नापसन्द
(1)
जवाब दो
स्पैम की रिपोर्ट करें