Verrovu Vijayaragavan
4 years 7 months ago
வணக்கம்
இன்றைக்கு நிகழ்ந்த குடியரசு தின கொண்டாட்டங்களை பார்த்த எனது மகள் வி.தீக்சிதா.
நமது நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தார்.
வரவிருக்கும் மேற்குறிப்பிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு எனது மகளுக்கும் எனது குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
பெரியவர்கள் :- 3 (எனது தாய், நான் மற்றும் எனது மனைவி)
சிறுவர் :- 2 (எனது மகள் வி.தீக்சிதா வயது 9 மற்றும் எனது தங்கை மகன் கோ.கிர்திக் விஷ்ணு வயது 7)
நன்றி
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்
வீ.விஜயராகவன்
+91099524 00015
Like
(3)
Dislike
(0)
Reply
Report Spam