Jayakumar G
1 year 5 months ago
தமிழகத்தில் மிகவும் பழமையானது கோரைபாய்கள்.
ஆற்று ஓரங்களில் விளைந்து வீணாகும் இந்த கோரைகள் புல் வகையைச் சார்ந்து.
கோரைபுற்களை அறுத்து ஒரு சமூக மக்கள் கொரபாய்களாக நெய்துகைத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோரைகள் processing Unit இல்லாததால் இந்த கைத்தொழில் நசிந்து வருகிறது.
இந்திய கலாச்சார திருமணங்களில் மணமகளுக்கு இந்த பாய்கள் சீதனமாக கொடுத்து மண மகனுடன் அனுப்பி வைப்பது முக்கியமான விஷயம்.
கோரைகள் பிராஸஸிங் யூனிட் மிகவும் தேவை.
Micro Community கோரைகள் பிராஸஸிங் யூனிட் மற்றும் கோரைபாய்கள் விற்பனை கூடம் எதிர்பார்கிறோம்🙏
Like
(1)
Dislike
(0)
Reply
Report Spam