R Manikandan
3 years 6 months ago
இந்த உலகில் சக்திவாய்ந்த மனிதர் என்று உலகத்தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட எங்கள் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி ஐயா அவர்களே.. நீங்கள் வானொலி உரையாடல் மூலமாக இந்த இந்திய தேசத்தில் எந்த பிரதமரும் செய்யாத சாதனையை செய்துள்ளீர்கள்.இந்த நூறாவது பாகத்தோடு உங்கள் பயணம் நில்லாமல் ஆயிரமாவது வானொலி உரையாடலையும் உங்கள் வாயிலாக இந்திய மக்கள் கேட்க வேண்டும் என்பதே என் விருப்பம்..வாழ்க மோடிஜி! வளர்க பாரதம்! ஜெய்ஹிந்த்
Like
(7)
Dislike
(0)
Reply
Report Spam