Home | MyGov

Accessibility
Accessibility Tools
Color Adjustment
Text Size
Navigation Adjustment
Screen Reader iconScreen Reader

Your experience at the Embassy

Your experience at the Embassy
Start Date :
Jan 18, 2015
Last Date :
Sep 30, 2015
00:00 AM IST (GMT +5.30 Hrs)
Submission Closed

From 7th to 9th February the Ministry of External Affairs is organising the Conference of Heads of Mission, which would be addressed by the Prime Minister. ...

From 7th to 9th February the Ministry of External Affairs is organising the Conference of Heads of Mission, which would be addressed by the Prime Minister.

Inputs are required from our diaspora on the following issues:

(A) What additional services would you like the Indian Embassies to provide you?

(B) Tell us things that should be introduced in the Indian Embassies that enhance your connectivity with India.

( C ) What are the services that can be further improved at the Indian Embassy in your respective countries?

(D) Share your positive experiences at Embassies of other countries, be it in terms of services, experience, facilities etc.

Reset
Showing 896 Submission(s)
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
நம்மிடம் பேசிய இந்திராணி, ‘’அன்று காலையில் வழக்கம்போல் பேசினார். கொஞ்ச நேரத்தில் இப்படி ஒரு தகவல் வருகிறது. நானும் என் பிள்ளையும் இனி என்ன செய்வோம்’’ என்று அரற்றி அழுதார். அப்போது மதுரை வந்திருந்த வைகோவிடமும் இதை முறையிட்டார். ‘’அதிகாரத்தில் நான் இல்லையம்மா’’ என்று, ஆறுதலோடு முடித்துக்கொண்டார் அவர். தென்னாப்பிரிக்காவிலிருந்து சுப்புராஜின் உடலை கொண்டு வர விரைவாக ஏற்பாடு செய்வதாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அப்போது உறுதியளித்தனர். ஆனால், இதுவரை அவர் உடல் கொண்டுவரப்படவில்லை.
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
அங்கு சரியான ஊதியம் கிடைக்காததால், இடையில் ஊருக்கு வந்து கேரளாவில் வேலை பார்த்தார். அங்கிருந்த நண்பர் மூலம் தென்னாப்பிரிக்காவில் கோல்டன் பிளாஸ்டிக் கம்பெனியில் மீண்டும் வேலையில் சேர்ந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. நேற்று அவர் இறந்து விட்டதாக அங்கிருந்து தகவல் வந்தது. அதற்குப்பின் எந்த தகவலும் இல்லை. அங்கிருந்து அவர் உடலை கொண்டு வருவதற்கான வழி தெரியவில்லை. அதனால் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம்’’ என்றார் சுப்புராஜின் உறவினர்.
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
இதேபோல் தென்னாப்பிரிக்க நாட்டுக்கு வேலைக்கு சென்ற தன் கணவர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அவரது உடலை ஊருக்கு கொண்டுவர உதவும்படியும் திருமங்கலத்தை சேர்ந்த இந்திராணி என்பவர் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்தார். ‘’சுப்புராஜ்க்கு ஒன்பது வருடத்துக்கு முன் திருமணம் ஆச்சு. ஆறு வயதில் பையன் இருக்கிறான். ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம். ஊரில் பல வேலைகள் செய்தும் எந்த முன்னேற்றமுமில்லாததால் ஐந்து வருடங்களுக்கு முன்பு எத்தியோப்பியா நாட்டுக்கு வேலைக்கு சென்றார்.
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
கலை அதனால்தான் உண்ணாவிரதம் இருக்கிறோம்’’ என்றார்கள். சுந்தரத்தின் மனைவி ஆசைப்பொன்னு, ''சவுதிக்கு வேலைக்கு போன என் கணவர் எப்படி இறந்தார், அவர் இயற்கையாக இறக்கவாய்ப்பில்லை, அவரை ஏன் ஊருக்கு அனுப்பி வைக்க அந்த அரபியும் முயற்சி எடுக்கவில்லை, கலெக்டர் ஆபீசு, தூதரக ஆபீசுக்கும் மனு அனுப்பிவிட்டோம். இதுவரை எந்த நடவடிக்கையுமில்லை. மூன்று குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்படும் எனக்கு யாரும் உதவவில்லை.''என்றார் அழுதபடி.
bhakti pisat
bhakti pisat 11 years 5 months ago
Yoga techniques are useful in holistic approach and development of child and hence needs to be implemented in schools to built up a strong foundation of this country
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
பலை. இப்படி போயிட்டிருக்கும்போதுதான் கடந்த பதினான்காம் தேதி இறந்துவிட்டதாக அவர் வேலை செய்யும் வீட்டின் முதலாளி தகவல் கொடுத்தார். அதற்கு பின் அந்தசெல் நம்பரில் தொடர்பு கொள்ள முடியவில்லை. நல்லா இருந்தவர் திடீர்னு எப்படி இறந்தார் என்ற சந்தேகம் ஒருபக்கம் இருந்தாலும், அவர் உடலை ஊருக்கு கொண்டு வர உதவும்படி கடந்த மாதம் மதுரை கலெக்டரிடம் நாங்கள் மனு கொடுத்தோம். இதுவரை எந்தநடவடிக்கையும் இல்லை. இறந்தவருக்கான காரியங்கள் எதையும் செய்ய முடியவில்லை. கஷ்டப்படும் சுந்தரம் குடும்பத்துக்கு எந்த உதவியும் கிடைக்
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
தமிழர்கள் அல்லாதவர்கள் என தரம் பிரித்து வைத்திருப்பதுதான் இதற்கு காரணம். சில தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணா விரதமிருந்த மேலூர் சென்னகரம்பட்டி கிராம மக்கள், “எங்க ஊரை சேர்ந்த சுந்தரம், ஊரில் சரியான வேலை அமையாததால், ரொம்ப கஷ்டப்பட்டார். மூணு புள்ளைங்க வேற, அதனால வட்டிக்கு கடன் வாங்கி ஐந்து மாசத்துக்கு முன்புதான் ஒரு ஏஜெண்டு மூலம் சவூதி அரேபியா நாட்டுக்கு போனார். அங்கு ஒரு அரேபியர் வீட்டு டிரைவராக வேலைக்கு செய்தார். போய் பெருசா ஒண்ணும் வீட்டுக்கு அனுப்
M Vijaya Kumar
M Vijaya Kumar 11 years 5 months ago
தவிக்க விடும் இந்திய தூதரகங்கள்! உள்ளுரில் வேலை வாய்ப்பு இன்றி, வறுமையைப் போக்க வட்டிக்கு கடனை வாங்கி வெளிநாடுகளுக்கு பிழைக்க போவதே கொடுமையானது. அதிலும் சென்ற நாட்டில் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால் தகவலைப் பெறுவதிலிருந்து இறந்தவர் உடலை கொண்டு வருவது வரை நேரிடும் துயரங்கள், இறந்தவர் குடும்பமும் ஒரு முறை இறந்து மீள்வதற்கு சமம். அத்தனை கடுமையானவை இதற்கான வழிமுறைகளும் அதை மேற்கொள்ளும விதங்களும். நமது தூதரகங்களும், அதற்கான அதிகாரிகளும் உதவுவதில் கூட இந்தியர்களை தமிழர்கள்,
kishanchand Gupt
kishanchand Gupt 11 years 5 months ago
Yoga is the right approach to make the country people good citizen, indeed when we introspect our self then our moral values enhance. We should remember that "AHAM NIRVIKALPO NIRAKAR RUPO VIDUTYAVACHYA SAVATRA SARV INDRYANAM AHAM SAMVATAM MUKTI NA BANDHO, CHINDA NAND ROOPAH SHIVO HAM SHIVOHAM". Through SAHAJA-YOGA we can achieve the all properties of all CHAKARAS like honesty, satisfaction, pure knowledge, fearlessness, uniting with others & forgiveness. These aspect play vital role in our life.
komal sanathra
komal sanathra 11 years 5 months ago
Hello, I think all the members of embassies should be educated and the embassy should include people from young generation. The people who are working should be honest. The relationship between the other countries embassy should be smooth and the rules and regulations of other countries should be seen and then changes should be brought in our country... JAI HIND!!!