Lakshmi Narayanan K_3
7 साल 2 महीने पहले
நதிகள் இணைப்பு நம் நாட்டின் மிக முக்கியமான அவசியமான ஒன்றாகும். அதற்கு தேவையான நிதியை ஜல சக்தி வரி JST 2% GST வரியுடன் வசூல் செய்து நிதி திரட்டலாம். மக்களிடம் செலவுத்தொகை பெறுவதினால் இலவசமாக தண்ணீர் குடிப்பதற்கு, விவசாய பணிகளுக்கும் அளிக்க வேண்டும். நதிகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமானது என சட்டம் இயற்றி ஜல சக்தி ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்க வேண்டும்
पसंद
(0)
नापसन्द
(0)
जवाब दो
स्पैम की रिपोर्ट करें
