Jayakumar G
1 year 4 months ago
பாண்டிச்சேரி யூனியன் பகுதியில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் கரசனூர் கிராமத்தைச் சுற்றி புதுச்சேரி அரசால் கையகப்படுத்திய இடம் பயன்படுத்தாமல் உள்ளது. மத்திய அரசு இங்கு ராணுவ தளவாடங்களை சிறு, பெரு தொழிற்சாலைகள் மூலம் தயாரிக்க தகுதியான பூமி இது. Aatmanirbhar Bharat தயாரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் இடமாகவும் தேர்வு செய்ய சிறந்த இடம். நீர், கழிவு நீர் வெளியேற்றம், சுகாதாரம், Labour Potential, தடையில்லா மின்சாரம் அனைத்து விதமான வசதிகளை கொண்ட இடம். மத்திய அரசு நிருவாக நெகிழ்வான இடம். 🙏பாண்டிச்சேரி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் 🙏
Like
(1)
Dislike
(0)
Reply
Report Spam