Jayakumar G
1 year 4 months ago
ராணுவத்தில் அக்னி வீர் பொதுப் பணி, அக்னி வீர் தொழில்நுட்பம், அக்னி வீர் டிரேட்ஸ் மேன், சிப்பாய் பார்மசி, நர்சிங் உதவியாளர், நர்சிங் உதவியாளர் (கால்நடைகள்) மற்றும் பல விதமான பதவிகளுக்கு இளைஞர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள், அவர்கள் பயிற்சி முடிந்த பின் ராணுவ பணி சில வருடங்களுக்கு முடிக்க வேண்டும். பிறகு அவர்கள் பணியை மாநிலங்களில் பயன் படுத்தும் விதமாக ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தேசிய ஒற்றுமை வலுப்படுத்த இவர்கள் பணி பெரிதும் பயன் படும். 🙏
Like
(2)
Dislike
(0)
Reply
Report Spam